சர்வதேச சட்ட விதிகளுக்கு நான் கட்டுப்பட்டவன் இல்லை. எனது மனசாட்சியும், சிந்தனையும்தான் என்னுடைய அதிகாரத்தை கட்டுப்படுத்தும்.

எனக்கு சர்வதேச சட்டங்கள் தேவையில்லை, நான் மக்களைக் காயப்படுத்தவும் நினைக்கவில்லை. அமெரிக்காவின் நலனே எனக்கு முக்கியம்”

டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபர்.