அதிகனமழை பெய்யும் என 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் குற்றச்சாட்டு.

வயநாடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதில்.