
- PMLA சட்டப்பிரிவை பயன்படுத்தி, சாமானியர்களை துன்புறுத்துவதை எந்த விதத்திலும் ஏற்கமுடியாது
- அமலாக்கத்துறை சட்டத்துக்கு அப்பாற்பட்ட அமைப்பு அல்ல, அமலாக்கத்துறை சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும்
- நீதிமன்றத்திற்கும், சட்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை அமலாக்கத்துறைக்கு உள்ளது
- PMLA சட்டப்பிரிவை பயன்படுத்தி, சாமானியர்களை துன்புறுத்துவதை எந்த விதத்திலும் அமலாக்கத்துறை நியாயப்படுத்த முடியாது
- தொழிலதிபர் அமித் கத்யாலின் ஜாமீன் நீட்டிப்புக்கு எதிரான வழக்கில், PMLA சட்டகதின் கீழ், வழக்கில் எந்தவொரு தொடர்பும் இல்லாத தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம்