
பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,084 கோடி சொத்துகள் முடக்க பட்டன
வங்கிகளிடம் பெற்ற கடன்களை தவறாக பயன்படுத்தியதற்காக நிலங்கள், பங்குகள், வங்கிக்கணக்கு உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன.
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை. எடுத்து உள்ளது.