
தேசிய ஜனநாயக கூட்டணியில் 170 இடங்களில் போட்டியிடும் வகையில் அதிமுக வியூகம் வகுத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்
பாமக, தேமுதிகவுடன்d பேச்சுவார்த்தை நடத்தும் பணியை அதிமுக மேற்கொள்ளும் எனவும்,
டிடிவி தினகரன், OPSடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் இணைக்கும் பணியை பாஜக மேற்கொள்ளும் என தகவல்