அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் தொடங்கியது.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை என தகவல்.