கூட்டணியை நயினார் நாகேந்திரன் சரியாக வழிநடத்தவில்லை .அண்ணாமலை இருந்தபோது எங்களுக்கு உரிய மதிப்பு கொடுத்தார் என தினகரன் குற்றம்சாட்டியிருந்தார்.இதுபற்றி நைனார் நாகேந்திரன் கூறும் போது தினகரன் ஏன் அப்படி சொன்னார் என தெரியாது என நயினார் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜகவை பொறுத்தவரையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் எனவும், எந்த கட்சியையும் சிறிய கட்சி என நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.