
சென்னையில் இருந்து தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி ஒலித்து ஆலோசனையும் பயிற்சியும் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் அனைத்து மூத்த தலைவர்களும் பங்கே இருக்கிறார்கள் பங்கேற்கிறார்கள் ஆனால் அண்ணாமலை இந்த கூட்டத்திற்கு வரவில்லை.
தனக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாகவும் மதியத்திற்கு மேல் கலந்து கொள்வதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்