
ரஷ்யா வடகொரியா, பாகிஸ்தான் சீனா ஆகிய நாடுகள் மறைமுகமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன எனவே அமெரிக்காவும் அணு ஆயுத சோதனை நடத்தும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்
அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்தினால் ரஷ்யாவும் மீண்டும் சோதனைகளை தொடங்கும். அதற்கான வரைவுத் திட்டங்களை தயார் செய்வோம் என்று ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார் இதனால் அணு ஆயுதப் போட்டி ஏற்பட்டுள்ளது