சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம்

குழந்தையின் உடலை சரியாக மூடாமல் வழங்கிய பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட்

சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு விசாரணை குழு அமைப்பு