வண்டலூர் அருகே கண்டிகை கிரபாக்கம் சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி மின்கம்பம் உடைந்து சாலையில் சாய்ததால் பரபரப்பு

இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிப்பு, மின்கம்பத்தை சீர் செய்யும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.