பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன் முயற்சிகள் பாரத தேசத்துப் பெண்களின் அரசியல், சமுதாய, பொருளாதார விழிப்புணர்வுக்கும், வளர்ச்சிக்கும் உறுதியான பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமித் ஷா ஆகியோருக்கு பெண்கள் அனைவரின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்- புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி