தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் முதலமைச்சராக தேர்வு.
சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான அரசில் உயர்கல்வித்துறை அமைச்சராக மோகன் யாதவ் பதவி வகித்தார்.