“வெள்ள நீர் வடிகால் பணிகள் குறித்து எந்த தகவலையும் மறைக்கவில்லை;

எங்களது பணிகள் வெளிப்படையாகவே நடைபெற்று வருகின்றன;

வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது”

  • அமைச்சர் தங்கம் தென்னரசு