அமைச்சர்கள் மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்கு விளம்பரம் மட்டுமே செய்தார்கள் பலனளிக்கவில்லை

24 மணி நேரமும் மாநகராட்சி பணியாளர்கள் பணி செய்கிறார்கள் அவர்களை நான் குறை கூறவில்லை அதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்தவர்களை குறை சொல்கிறேன்

உடனடியாக நிதி ஒதுக்கியதற்கும் நேரில் வந்து பார்வையிட்டதற்கும் மத்திய அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

கார் பந்தயத்திற்கு செலவிடும் பணத்தை நிறுத்திவிட்டு அதை உடனடியாக மக்களுக்கு செலவு செய்து மக்களுடன் நிற்க வேண்டும் தாம்பரம் பகுதியில் ஜிகே வாசன் பேட்டி

சென்னை தாம்பரம் அடுத்த மூகாம்பிகை நகர் விரிவு பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு 500க்கும் மேற்பட்டோர் நிவாரண பொருட்களை வழங்கினார் ஒரே நேரத்தில் கூட்டம் கூடியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது,

அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,

நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் மழை நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆளும் கட்சியின் அமைச்சர்கள் விளம்பரம் செய்து கொண்டிருந்த நிலையில் திங்கள் செவ்வாய் என இரண்டு நாட்கள் பெய்த மழைக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் எந்த அளவுக்கு மழையில் மூழ்கியது என்பதை பார்க்கும் பொழுது மேற்கொண்ட பணிகள் அனைத்தும் வீண் என்பது தெரியவருகிறது,

பால் பாக்கெட் கூட கிடைக்கவில்லை இந்த மழை மக்களுக்கு ஆற்றிய பணி சரியில்லை என்பது தெரிய படுத்துகிறது செய்த பணி பலன் அளிக்கவில்லை என்றால் அது முறையான பணி அல்ல என்று தான் அர்த்தம். ஆபத்துக் காலங்களில் தேவைப்படும் நேரங்களில் மக்களோடு நின்று உதவ வேண்டும் என்பதுதான் மக்களின் கருத்து அதை முறையாக செய்யாத பட்சத்தில் மக்களிடமிருந்து வெறுப்பை நாம் சம்பாதிப்பார்கள் ஆளுங்கள் செய்ய இருப்பவர்கள் பல இடங்களிலே ஆற்றுகின்ற பணி தெளிவாக பணியாளர்கள் இருக்கிறது,

அவ்வளவு கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்தாலும் வெளிப்படையாக செய்யப்படாத வேலை பயன் தராது மக்கள் மீது அக்கறையோடு அரசு செயல்பட்டால் தான் பணி முழுமை அடையும் அந்த எண்ணம் அரசுக்கு இல்லை என்றால் எவ்வளவு கோடி ரூபாய் செலவு செய்தாலும் அது பயன் தராது என்பது என்னுடைய கருத்து.

சென்னையின் மையப்பகுதியில் 48 மணி நேரத்திற்கு மேல் மழை நீர் நிற்கிறது என்றால் இதைவிட உண்மை நிலையை வெட்ட வெளிச்சமாக காமிக்க முடியாது.

நான் அரசியல் செய்து விட்டு போக வேண்டும் என்று நினைக்கவில்லை உடனடியாக மக்கள் மீது அக்கறை இருந்தால் உடனடியாக சென்னையில் பல்வேறு தெருக்கல் ஏழை எளிய அடுத்தடுத்த மக்கள் தாம்பரம் மாநகராட்சி இன்னும் பல பகுதிகள் இதேபோல் தங்களுடைய வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை உடமைகளை இழந்துள்ளனர் இதையாவது முதல் படியாக கணக்கெடுத்து அதற்கு ஏற்றவாறு நியாயமான உதவி செய்ய வேண்டியது கடமை.

1000 ரூபாய் மகள் இருக்கு கொடுப்பது சரியான ஆளுங்கட்சி நினைத்தால் இது போன்ற பேரிடர் காலங்களில் மேலும் உதவி செய்வது தான் சரியானதாக இருக்கும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான தண்டுவடம் உணவு நல்ல சுகாதாரத்தோடு விட்டுவிட்டு இருப்பதற்கு உடமைகள் தேவை சாதாரண சூழ்நிலை மாறும் முறை இந்த பாதுகாப்பிலே உண்ண உணவு இருக்க இடம் ஆகியவற்றை கொடுத்தது அரசனுடைய கடமை அவசரம் என்பதை நான் உணர்த்த விரும்புகிறேன்.

எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை உடனடியாக கணக்கெடுக்க வேண்டும் அத்தியாவசிய பொருட்களை இந்த குடும்பத்திற்கு அதை மீட்டெடுக்க நிலையில் உதவி செய்ய வேண்டும் அதுதான் என்னுடைய அவசியம்.

கார் பந்தயத்தை ரத்து செய்துவிட்டு அந்த பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தமகாவின் எண்ணமாக இருக்கிறது இப்பொழுது கேளிக்கைகள் அவசியம் கிடையாது மக்களுடைய அத்தியாவசிய பொருட்களை இழந்து வாடிக் கொண்டிருக்கக்கூடிய நேரத்தில் அவர்களோடு துணை நிற்க மனிதாபிமான பணி தான் இப்பொழுது தேவை.

திமுக ஆட்சியின் அசாதாரண சூழ்நிலை இல் அவருடைய செயல்பாடு அவர்களுக்கு சுணக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்து இல்லை நான்கு நாட்கள் கழித்து கூட சென்னையில் பல நாள் இடங்களில் நீர் நிற்கிறது என்றால் அது ஒரு சாதாரண சூழ்நிலைதான் அதை அரசு சவாலான பணியாக எடுத்து கொண்டு செய்ய வேண்டியது அவருடைய கடமை.

மாநகராட்சியின் அனைத்து பணியாளர்களும் ஊழியர்களும் இரவு பகலாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை அவர்களை குற்றம் சொல்வது தவறு ஆனால் இந்தத் தொடர் பணிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் முறையாக செய்யவில்லை அதனால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது நான் அவர்களை தான் குற்றம் சாட்டுகிறேன்.

மத்திய அரசின் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் வந்து பார்வையிடுகிறார் மத்திய அரசுக்கு உடனடியாக வந்து நம்பிக்கை கொடுத்ததற்கும் உதவிதற்கும் பாரத பிரதமர் ஒத்துழைப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்