
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி.
நேற்று இரவு தன்னுடைய பண்ணை வீட்டில் கீழே விழுந்ததால் சந்திரசேகர ராவுக்கு இடுப்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு யஷோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.