ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ், சென்னை, மதுரை, திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்களில் காலியாக உள்ள துணை மேலாளர், பணி அலுவலர், Jr.Executive உள்ளிட்ட பணியிடங்களை நிறப்புவதற்கான அறிவிப்பு வெளியானது!

டிசம்பர் 26,27,29,30 ஆகிய தேதிகளில், நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

தகுதியானவர்கள் நேரடியாக தேர்வு நடைபெறும் இடத்துக்குச் செல்லலாம்!

தேர்வு நடைபெறும் இடம்: Office of the HRD Department,

Al Unity Complex, Pallavaram Cantonment, Chennai – 600 043; Land Mark: Near Taj Catering