தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!
3ஆம் தேதி புயலாக வலுப்பெற்று சென்னைக்கும் ஆந்திராவின் மசூலிப்பட்டினம் இடையே 4ஆம் தேதி மாலை கரையைக் கடக்க வாய்ப்பு