சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை.

சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் ஆஜரான அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்து வருகிறது.