
சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு மகளிர் விலையில்லா பயணத்திட்டம் பயன்படுகிறது என்பதை ஆய்வறிக்கையின் அடிப்படையில் அறிந்து திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்தவது தான் ஆய்வின் நோக்கம்.
பயணம் செய்யும் மகளிரிடம் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில்.