தமிழ்நாட்டில் 2 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது

வங்கக் கடலில் 26ஆம் தேதி சூறாவளிக்காற்று வீசக்கூடும்

ஆழ்கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் – பாலச்சந்திரன்