வைகை அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

வைகை அணைக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது- பொதுப்பணித்துறை

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் நீர் திறப்பு