அக்.1 முதல் இன்று வரை 24 செ.மீ மழை பதிவு; இக்காலகட்டத்தின் இயல்பு அளவு 31 செ.மீ

சென்னையிலும் இயல்பை விட 30% குறைவாகவே மழை பெய்திருக்கிறது – வானிலை ஆய்வு மையம்