கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ஜூனியர் மாணவருக்கு மொட்டையடித்து ராகிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பு.