
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் காரணமாக 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
70 தொகுதிகளில் 2வது கட்டமாக நவம்பர் 17ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறும்.
மிசோரமில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நடைபெறும்.