
“வாகனங்களில் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண் முறை வரும் நவ.13 – 20ம் தேதி வரை அமல்படுத்தப்படும்;
டெல்லியில் வரும் 11-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும்; 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படும்;
காற்று மாசு தொடர்பான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்”
- டெல்லி அரசு அறிவிப்பு