ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா அறிவிப்பு

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் அரசு மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க ஒய்.எஸ்.ஷர்மிளா திட்டம்