கடந்த முறை நடந்த இக்கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை ₹200 குறைக்கப்பட்டது.

5 மாநில தேர்தல் மற்றும் அடுத்தாண்டு மக்களவை தேர்தலை ஒட்டி பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.