தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான திட்டத்தை அக்டோபர் 10ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் கூறியுள்ளது ஆனால்

வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதால் மேலும் 3 மாத கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கேட்டது

சீமை கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 15 ஆண்டுகள் கடந்து விட்டது

வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி, சீமை கருவேல மரங்களை அகற்றுவதைஎன்று நீதிமன்றம் கூறியுள்ளது தள்ளி வைக்க முடியாதுஎன்று நீதிமன்றம் கூறியுள்ளது