
5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வருத்தமும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை.
-அமைச்சர் மா.சுப்பிரமணியன் (அலட்சிய) பேட்டி