சந்தேகப்படும் நிலையில் சில மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் தரப்பட்டதை தொடர்ந்து அங்கு விரைந்த அவர்கள்,

சுமார் 1,318 கிலோ எடையுள்ள பீடி இலைகளை கொண்ட 16 மூட்டைகளை கைப்பற்றினர்.