இந்தியா முழுவதும் நாளை (செப்.7) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

தமிழகத்தின் பல தெருக்களிலும் பிரம்மாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

இதற்காக விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளன.

பல இடங்களில் பிளாஸ்டர் ஆப் பாரிஸை கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளை தவிர்த்து கிழங்கு மாவுகளைக் கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நீர்நிலைகளுக்கு பாதுகாப்பு ஏற்படாத வண்ணம் ரசாயனம் கலக்காத இயற்கை நிறமிகள் பூசப்பட்டுள்ளன.