குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்த பொழுது மெயின் அருவியின் மேற்பகுதியில் இருந்து பாறை கற்கள் சுற்றுலா பயணிகளின் தலையில் விழுந்ததாக கூறப்படுகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் குளிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.