விராட் கோலிக்கும் தனக்கும் இடையிலான நட்பு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தோனி மனம் திறந்தார்.
கோலியுடன் இணைந்து விளையாடியபோது அதிகமாக 2 மற்றும் 3 ரன்களை தாங்கள் எடுப்போம் என்றும் கோலியுடன் இணைந்து ஆடுவது ஜாலியாக இருக்கும் என்றும் தோனி கூறியுள்ளார்.