
லஞ்சம் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது டிஎஸ்பி மணிகண்டன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டிஎஸ்பியின்
☎️94981- 57799க்கு வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் எந்நேரமும் புகார் தெரிவிக்கலாம். லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கையால் அச்சமின்றி பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் அளித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இருந்தும் சான்றிதழ் வாங்க பணம் கேட்டால், பொதுமக்கள் உடனே தொடர்பு கொள்ளலாம் என லஞ்சஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.