
மூன்று லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை வருமானத்திற்கு 5 சதவிகித வரி
7 லட்சம் முதல் 10 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10% வரி
10லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவிகிதம் வரி
12 இலிருந்து 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரி
15 லட்சத்திற்கும் மேலிருந்தால் 30 சதவிகிதம் வரி அறிவிப்பு