
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்ரீ ஜெகநாதர் ரதயாத்திரை ஏராளமான் கிருஷ்ண பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை அடுதத் கிழக்குகடற்கரை சாலை அக்கரையில் உள்ளது ஸ்கான் கிருஷ்ணா கோவில் இந்த கோவில் சார்பாக இன்று ஸ்ரீ ஜெகநாதர் தேர் திருவிழா நடைபெற்றது.
கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் அளங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ ஜெகன்நாதருக்கு சிறப்பு புஜைகள் தவத்திறு பானு ஸ்வாமி தலைமையில் நடைபெற்ற நிலையில் கிஷ்ண பக்தர்கள் தேரை வடம்பிடித்த நிலாங்கரை வெட்டுவங்கேணி உள்ளிட்ட வழியாக இழுத்துசென்றனர்.
அப்போது வழி நெடுக்கிலும் சாலையை துடைப்பத்தால் பெருக்கிய நிலையில் பெண்கள் பக்தி பரவச்த்துடன் நடமாடியும், ஆண்கள் பஜனை பாடல்களை பாடியவாறு தேர் திருவிழாவில் பங்கேற்றனர்.
இருதியாக மாலை ஸ்ரீ ஜெகன்நாதரின் தேர் அக்கரை இஸ்கான் கோவில் வளாகத்தை அடைந்தது.
இதற்காக வழி நெடுக்கிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.