கருணாபுரம் சம்பவம் குறித்து நேரில் சென்று முழுமையாக விசாரித்து 2 நாட்களில் அறிக்கை அளிக்க தமிழக காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால், உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதாவுக்கு முதலமைச்சர் உத்தரவு

விஷச்சாராய சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைப்பு. அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் ஆணையம் 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவு..