வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்வை ரத்து செய்வதாக அறிவிப்பு.

  • தேசிய தகுதித் தேர்வில் (NET) முறைகேடு – தேர்வு ரத்து

▪️ நேற்று முன்தினம் (ஜூன் 18) நாடு முழுவதும் நடைபெற்ற UGC NET தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பு.

▪️ தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தேசிய சைபர் குற்றப் பிரிவில் இருந்து தகவல் வந்ததையடுத்து நடவடிக்கை.

▪️ புதிய தேர்வுக்கான தேதி தனித் தனியாக பகிரப்படும் எனவும், இந்த முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.