
அதிமுகவில் ஒரு சாதி ஆதிக்கம் செலுத்துவதாக எப்படி சொல்கிறார் சசிகலா
3 ஆண்டுகள் விடுமுறையில் சென்றிருந்தார், இப்போது ரீ என்ட்ரி என்கிறார்
2021ல் அரசியல் ஓய்வு என கூறிய சசிகலா, இப்போது ஏன் வருகிறார்
- சசிகலா மீது ஈபிஎஸ் தாக்கு
“அதிமுகவை எதிர்த்தால் ஓபிஎஸ் நிலைமை தான்”
இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்-யை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்
அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ்
மத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டார்
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான் ஏற்படும் – ஈபிஎஸ்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்!..
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பணியிட மாற்றம்!..
மழையால் அசுத்தமான மழைநீர் கால்வாயை உடனடியாக சுத்தம் செய்த சென்னை மாநகராட்சி!..
சேலம் மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தலைவாசல் வட்டாரத்தில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆர் பிருந்தா தேவி ஆய்வு மேற்கொண்டார்..