இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்த யுஜிசி அனுமதி.

வரும் கல்வியாண்டு முதல் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாணவர்களை சேர்க்கலாம் என பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு.