விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது.

ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தடை இல்லை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.