சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் மழலையர் பள்ளியை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று திறந்து வைத்தார்

பின்னார் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ராதாகிருஷ்ணன்.

சென்னை மாநகராட்சி பொருத்தவரை 420 பள்ளிகள் இருக்கிறது பத்தாவது மற்றும் 12வது வகுப்பு மார்க்கை வைத்து நம் எடை போடுகிறோம். மாநகராட்சி பள்ளியின் செல்லிங் பான்ட் என்னவென்றால் யார் வேண்டுமானாலும் அந்த பள்ளியில் படிக்கலாம் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற காரணத்திற்காக அவருடைய கல்வித்தரத்தை தனிக்கவனம் செலுத்தி பத்தாவது மற்றும் 12வது வரும்போது நல்லா செயல்படக்கூடிய மாநகராட்சி பள்ளிகள் அரசு பள்ளிகள் தனி கவனம் செலுத்தப்படும்
தனியார் பள்ளிகளை போல நாங்களும் மாண்டன்சரி பணிகளை தொடங்கி உள்ளோம்

கடைசி ஆண்டு முடியும் போது கிடைக்கக்கூடிய மார்க்கை வைத்து பார்ப்பதை விட்டு நடுவிலேயே ஏன் அவருடைய வருகை கம்மியாக இருக்கிறாதா எதனால் பிள்ளைகளால் வர முடியவில்லை சிலருக்கு நல்ல மார்க் வருகிறது சிலருக்கு வருவதில்லை எம்சிசி முடிந்தவுடன் அதன் மூலமாக நாங்கள் செயல்படுத்துவோம்

கொரோனா குறித்த கேள்விக்கு

சென்னை மாநகராட்சி பொருத்தவரை மாநில பொது சுகாதாரத்துறை அறிவுரையை முழுமையாக பின்பற்றி வருகிறது .இது குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் என்று தெரிவித்து கொள்கின்றோம் டெங்குவையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்

இடம் ஈக்காட்டுதாங்கல்