கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்குது.

சிலம்பரசனின் 48வது படமான இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குமாம் .

இந்நிலையில் இதில் கியாரா அத்வானியும், ஜான்வி கபூரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுது.

இது கன்ஃபார்ம் ஆனால் ஜான்வி கபூர், தமிழில் அறிமுகமாகும் படமாக இது இருக்குமாக்கும்.