காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம்

வெடி விபத்து நேர்ந்த இடத்தில் 500 மீட்டர் சுற்றளவில் சிதறிக்கிடக்கும் வெடி மருந்துகள்

விபத்து நடந்த இடத்தில் சிதறிக்கிடக்கும் வெடி மருந்துகளை 3வது நாளாக சேகரிக்கும் பணி

வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் கண்காணிப்பில் 50க்கும் மேற்பட்டோர் வெடி மருந்துகளை சேகரிக்கும் பணி தீவிரம்

வெடி மருந்துகள் சிதறிக் கிடக்கும் இடத்தில் பொதுமக்கள் செல்லாமல் இருக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு