
“கிருஸ்தவன்” கிருஸ்தவனாகவே இருக்கும் போது., “முஸ்லீம்” முஸ்லீமாகவே தன்னை அடையாளபடுத்தும் போது.,
நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும்
நான் “இந்து” என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிறேன்.
இந்துக்களின் உணர்ச்சிகளை கொச்சையாக நினைப்பவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிர்ப்பதில் “பெருமை” கொள்வோம்.
யாரையும் புண்படுத்த இதை எழுதவில்லை. என் மனம் புண்பட்டதால்
இதை எழுதுகிறேன்….
கிறிஸ்தவக் கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால்., முதலில் எத்தியோப்பியாவையும்., காங்கோவையும் முதலில் ரட்சிக்கட்டும்…
இஸ்லாமியக் கடவுள் அமைதியை நல்குவார் என்றால்., முதலில் சிரியாவிலும்., பாலஸ்தீனத்திலும்
அமைதியை நல்கட்டும்…
இந்துக்கடவுளர்களை நம்புகின்ற நாங்கலெல்லாம்.,
மேற் சொன்னவர்களை விட நல்ல நிலையில் தான் இருக்கிறோம்…
உங்கள் மதமாற்ற வியாபாரத்தை இங்கே கடைவிரிக்க வேண்டாம்….
உங்கள் மதங்கள் நல்லருள் நல்குவதற்குப் பல நாடுகள் இருக்கின்றன….
“எங்களுக்கு” சிவனும்., விஷ்ணுவும்., மாரியம்மனும்., முருகனும் தருகின்ற அருளே போதுமானது…
மதமாற்றம் ஒரு தேசிய அபாயம் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்து விட்டோம்…