
சி – டாக் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.டி.சுதர்சன், விப்ரோ லிமிடெட், குழுமத் தலைவர் டாக்டர். எம்.எஸ்.ஸ்ரீசரண் ஆகியோர் பேசினர்.நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங் தலைவர் டாக்டர் ரேவதி வெங்கடராமன், நெட்வொர்க்கிங் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறை தலைவர் டாக்டர் அன்னபூரணி பனையப்பன், பேராசிரியர் டாக்டர் எம்.தேன்மொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.