லோக்சபாவின் பதவிக்காலம் ஜுன் 16ல் முடிவுக்கு வரும் நிலையில் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு

தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு 2 பேர் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்