செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், சிட்லபாக்கம், 43வது வார்டு பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்களின் முயற்சியில் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க நமக்கு நாமே திட்டத்தில் 43வது வார்டு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் CCTV ரூ.7,20,000/- மதிப்பீட்டில் ரூ.3,20,000/- உமாபதி & சன்ஸ் பிரைவெட் லிமிடட் நிறுவனத்தின் பங்கீடு மற்றும் ரூ.3,20,000/- தமிழ்நாடு அரசு மானியத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த CCTV கேமராக்களை துவக்கிவைக்க 14-03-2024 (வியாழக்கிழமை) தாம்பரம் மாநகராட்சியின் ஆணையர் திருமதி R.அழகுமீனா இ.அ.ப. அவர்களின் தலைமையில், தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.S.R.ராஜா.M.L.A., அவர்கள், அவர்களின் பொற்கரங்களால் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னிலை வகித்தவர்கள் தாம்பரம் மாநகராட்சியின் 3வது மண்டல குழு தலைவர் திரு.ஜெயபிரதீப் சந்திரன் அவர்கள், காவல்துறை உதவி ஆணையர் சேலையூர் சரகம் மதிப்பிற்குரிய திரு.S.கிறிஸ்டியன் ஜெயசீல் அவர்கள் மற்றும் சிட்லபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.C.கன்னியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்
இந்நிகழ்ச்சியில் சிட்லபாக்கம் திரு.சி.சுரேஷ் MC, இரா.விஜயகுமார், பா.பிரதாப் Ex.MC., பரிமளா சிட்டிபாபு, RKபுரம் சிவா, ஜெகன்நாதன், பாஸ்கரன், வெங்கட்ராமன், சீனிவாசன், EV சுரேஷ், பாரதிதாசன், K.P.லட்சுமனன், அனந்தலட்சுமி Ex.MC., தயாளன், விஜீ, பார்த்தசாரதி, பிரவீன், அருள், மனோ, ராஜீவ் காந்தி, பொதுநல சங்க நிர்வாகிகள், பகுதி வாழ் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியின் நிரல்
கண்காணிப்பு கேமராக்கள் துவக்கிவைக்கப்படும் இடங்கள்

  1. மாலை 4:00 மணி – சிட்லபாக்கம் 3வது பிரதான சாலை
  2. ⁠மாலை 4:10 மணி – லெனின் தெரு
  3. ⁠மாலை 4:20 மணி – முத்துலட்சுமி தெரு
  4. ⁠மாலை 4:30 மணி – விஸ்வாமித்திரர் தெரு
  5. ⁠மாலை 4:40 மணி – துரைசாமி நகர்
  6. ⁠மாலை 4:50 மணி – சர்வமங்களா நகர் 3வது பிரதான சாலை
  7. ⁠மாலை 5:00 மணி – சர்வமங்களா நகர் 1வது தெரு
  8. ⁠மாலை 5:10 மணி – சர்ச் தெரு
  9. ⁠மாலை 5:20 மணி – GD நாயுடு தெரு
  10. ⁠மாலை 5:30 மணி – பாபு தெரு
  11. ⁠மாலை 5:40 மணி – பாம்பன் சாமிகள் சாலை கல்யானசுந்தரம் தெரு சந்திப்பு.