பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
▪️நடப்பாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி நீக்கப்படுவார் என்று தகவல்.
▪️மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது பெங்களூரு அணி.
▪️ரஞ்சி கோப்பை
இறுதிப்போட்டி: விதர்பா அணிக்கு 538 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை
▪️இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.